Thursday, 10 September 2015
திருநெல்வேலிக்கு 225 வயது!
Namma Tirunelveli Varalaru
Updated from Whats App
Updated from Whats App
சென்னைக்கு
மட்டும் தான் பிறந்தநாளா எங்க
நெல்லைக்கும் உண்டுப்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திருநெல்வேலிக்கு 225 வயது!
1790 ஆம்
ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி(1
September 1790) திருநெல்வேலி
மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்டது.
இருப்பிடம்:
திருநெல்வேலி
மாவட்டம்,
தமிழ்நாடு
அமைவிடம்
8°43′55″N 77°42′01″E / 8.73194°N 77.70028°E
நாடு -
இந்தியா
மாநிலம்-தமிழ்நாடு
மாவட்டம்
திருநெல்வேலி.
வட்டம்
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில்,
அம்பாசமுத்திரம்,நாங்குநேரி, கடையநல்லூர், இராதாபுரம், ஆலங்குளம்,
சிவகிரி, வீரகேரளம்புதூர், அம்பாசமுத்திரம், தென்காசி
மாவட்ட துவக்கம்செப்டம்பர் 01, 1790
தலைமையகம் - திருநெல்வேலி
மிகப்பெரிய
நகரம் - திருநெல்வேலி
ஆளுநர் - கொனியேட்டி
ரோசையா
முதலமைச்சர் - ஜெ.
ஜெயலலிதா
மாவட்ட
ஆட்சியர் - திரு M.கருணாகரன்.
இ.ஆ.ப சட்டமன்றம்(தொகுதிகள்)
தேர்ந்தெடுக்கப்பட்ட
மக்கள் தொகை
• அடர்த்தி-30,72,880[5]
(2011)
• 410.5/km2 (1,063/sq mi)
பாலின விகிதம்
ஆண்-49%/
பெண்
-51%
மொழிகள் - தமிழ்
நேர
வலயம் - IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு :
6,823 சதுர
கிலோமீற்றர்கள் (2,634 sq
mi)
கடற்கரை
35 கிலோமீற்றர்கள் (22 mi)
தட்பவெப்பம் :
• மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்
திருநெல்வேலி
மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் திருநெல்வேலி
ஆகும்.
இம்மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற நகரங்கள்
: திருநெல்வேலி, சங்கரன்கோவில் , தென்காசி ,அம்பாசமுத்திரம் ஆகும்.
"திக்கெல்லாம்
புகழுறும் திருநெல்வேலி' எனசம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு'
எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத்
திருநதி' என்று கம்பரும்பாடிய பூமி,
திருநெல்வேலி ஆகும். 1790 ஆம் ஆண்டு செப்டம்பர்
மாதம் 1 ஆம் தேதி(1 September 1790)[6][7] திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்டது. (அன்றைய தினத்தில் திருநெல்வேலி
மாவட்டத்துடன் இன்றைய தூத்துக்குடி மாவட்டமும்,
விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின்
சில பகுதிகளும் இருந்தன.) செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி
திருநெல்வேலி தினமாக கொண்டாடப்படுகிறது.
வரலாறுதொகு :
திருநெல்வேலி
மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரிலும், கொற்கையிலும் மேற்கொண்ட புதைபொருள் ஆய்வுகள்வழி தமிழர்களின் பழங்கால நாகரிகங்கள் உலகுக்குத்
தெரியவந்தன. வேளாண்மை, தொழில் திறமை, பழக்க
வழக்கங்கள் பற்றிய சிறப்பை இங்குக்
கிடைத்த பொருட்களின் மூலம் உணரமுடிகிறது. கி.மு.1200-இல் நெல்
பயிரிடப்பட்டதையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலைநாடுகளுக்கும்
அனுப்புவதற்காக இரும்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட
விபரங்களும் இந்தப்புதைபொருள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இம்மாவட்டத்து ஊர்ப் பெயர்கள் அனைத்தும்
வரலாற்றுச் செய்திகளைக் கூறுவனவாகவே உள்ளன. பாண்டி நாட்டின்
தென்பகுதியே திருநெல்வேலி சீமை. பாண்டியர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இப்பகுதியை ஆண்டதை வரலாறு மெய்பிக்கிறது.
சோழர் பேரரசு உருவான காலத்தில்
பாண்டியர் அவர்களின் ஆளுகையில் கீழ் இருந்தனர். சோழப்பேரரசை
முடிவுக்கு கொண்டு வந்தவன் ஜடவர்ம
சுந்தரபாண்டியன். பின்னர் பாண்டியர்களுக்குள் சண்டை
மூண்டதால், மாலிக்காப்பூர் மதுரையைச் சூறையிட்டான். பாண்டியர்களின் சந்ததியினர் மதுரையிலிருந்து, திருநெல்வேலியை அடைந்து 'நெல்லைப் பாண்டியர்'களாகக் காலங்கழித்தனர் 15-நூற்றாண்டு
முதல் விஜயநகர, நாயக்கர் ஆட்சி மதுரையில் தொடங்கியது.
பாண்டிய அரசு தூண்டாடப்பட்டு தமிழ்நாடே
72 பாளையப்பட்டாக நாயக்கர் ஆட்சியில் பிரிக்கப்பட்டது. இந்தப் பாளையங்கள் உருமாறி
1910ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது
31 ஜமீன்கள் இருந்தன.
அவற்றில் குறிப்பிட்டத்தன:
நாங்குனேரி,
சொக்கம்பட்டி,
சிவகிரி,
தலைவன்கோட்டை,
நெற்ட்டுசேவல்,
ஊற்றுமலை,
எட்டயபுரம்.
பாளையபட்டுகளை நிர்வகித்தவர்கள் அரியநாத முதலியாரும், வடமலைப்பன் பிள்ளையும்
ஆவர்.
எல்லைகள்தொகு :
கிழக்கில்
வங்காள விரிகுடா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தையும்;
மேற்கில் கேரளத்தையும்;
வடக்கில் விருதுநகர் மாவட்டத்தையும்;
தெற்கில் கன்னியாகுமரி மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் தொகு :
மாநகராட்சி - 1
திருநெல்வேலி.நகராட்சிகள் - 6
ஊராட்சி ஒன்றியம் - 19
பேரூராட்சிகள் - 39
சட்டசபை தொகுதிகள் - 11
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, ஆலங்குளம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், இராதாபுரம், நாங்குநேரி, கடையநல்லூர்.
Subscribe to:
Comments (Atom)













































