Friday, 25 March 2016

5 வகை நந்திகள் .


5 வகை நந்திகள் .




பெரிய சிவாலயங்களில் 5 வகையான நந்திகள் அமைந்திருக்கும் .

  • இந்திர நந்தி.
  • வேத நந்தி .
  • ஆத்ம நந்தி .
  • மால்விடை நந்தி .
  • தரும நந்தி . ஆகியவைதான் அவை .

இவைகளில்



இந்திர நந்தியை கோவிலுக்கு வெளியே சற்றுத் தொலைவில் கருவறையை நோக்கி அமைக்கின்றனர் .


வேத நந்தி அல்லது பிரதம நந்தியை சுதையாலும் , சுண்ணாம்பாலும் மிகப் பெரிய அளவில் பெரிய மண்டபத்தினுள் அமைக்கின்றனர் .


ஆத்ம நந்தி கொடி மரத்தின் அடியில் அமைகிறது . இதற்கே , பிரதோஷ கால சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன .


மால்விடை நந்தி சக்தி பதமான இரண்டாவது ஆவரணுத்துள் அமைகிறது .


தரும நந்தி இறைவனுக்கு அருகில் மகா மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்

அரிய புகைப்படங்களும், விளம்பரங்களும்

அரிய புகைப்படங்களும், விளம்பரங்களும்




அந்தக் காலத்தில்

அந்தக் காலத்தில்


நடிகா் ராமராஜன் திருமணத்தின்போது

அந்தக் காலத்தில் 

அந்தக்காலத்தில்

 அந்தக் காலத்தில்


அந்தக் காலத்தில்


அந்தக் காலத்தில்


நாம் மறந்து போன விளையாட்டு


கங்கை அமரனின் அரிய புகைப்படம்


ஹாா்லிக்ஸ் விளம்பரத்தின் முந்தைய பரிணாமம்


சவ்வ்வ்வ்வ்வு மிட்டாய்

காரை வீடு


மறந்து போன ராஜா ராணி விளையாட்டு


நடிகவேள் எம்.ஆர்.ராதா தன் குடும்பத்துடன்


கங்கை அமரனும், மலேசியா வாசுதேவனும் - அரிய புகைப்படம்


புடவை விளம்பரங்களின் முந்தைய பரிணாமம்


அன்றைய விளம்பரங்கள்


பஜாஜின் அன்றைய ஜாம்பவான்


குளிர்பானங்களின் ஜாம்பவான்கள்


பழைய - கதவு வைத்த தொலைக்காட்சிப் பெட்டி


கல்கி புத்தகத்தில் ஓவியம்

ராஜ்துாத் பைக்



நடிகா் பாண்டிய ராஜன் திருமணத்தின் போது 





ரஜினியின் அரிய புகைப்படம் 


ரஜினியின் அரிய புகைப்படம்


ரஜினியின் அரிய புகைப்படம்



நடிகர் ராஜ்கிரண் தன் குடும்பத்துடன் - அரிய புகைப்படம்


ராமராஜன்


ரேவதி


நடிகை சரிதா திருமணத்தின்போது



டிரங்க் பெட்டி


நடிகா் விஜயகாந்த் - அரிய புகைப்படம்